நாமக்கல் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு ஆசிரியர்கள் பணிக்கு ஆட்கள் அனுபவம் வாய்ந்த நபர்கள் மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் வேலைக்கு தேவைப்படுகிறது.இந்த வேலையில் சேர்வதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலையைப் பற்றிய தகவல்களை இங்கு சரி பார்த்து விட்டு நீங்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு வேலையை பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாகவும் தெளிவாகவும் கேட்டு தெரிந்த பிறகு நீங்கள் இந்த வேலையில் பணிபுரியலாம்.
Teacher வேலையைப் பற்றிய விவரங்கள்:
வேலை செய்யும் கல்வி நிறுவனத்தின் பெயர்: Chanakya Hi-tech Matric.Hr.Sec. School
வேலைக்கு மொத்தமாக தேவைப்படும் எண்ணிக்கை: 6
வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளம்:10000 - 15000
வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி: இந்த வேலைக்கு நீங்கள் கல்வி பயின்று இருந்தாலும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள். மேலும் நீங்கள் B.Ed முடித்திருப்பது கட்டாயம் தேவை.
வேலை செய்யக்கூடிய இடம்: நாமக்கல்.
வேலையின் பெயர்: Teachers
வேலைக்கு தேவைப்படும் அனுபவம்: நீங்கள் இந்த வேலைக்கு அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் இருவருமே தேவைப்படுகிறது.
வேலைக்கு கொடுக்கப்படும் வசதிகள்: உங்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9486932030
இந்த Teachers வேலையானது எப்படி இருக்கும்?
- இந்த வேலையானது முழுவதுமாக உங்களது அறிவினை மாணவர்களுக்கு பகிர்ந்து கொள்வது முக்கியமான பொறுப்பாகும். நீங்கள் இந்த வேலையில் மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் ஒரு உயர்ந்த சமூக பணியை செய்யக்கூடிய ஒரு வேலையாக இந்த ஆசிரியர் வேலை இருக்கிறது. மேலும் இந்த வேலை எனது பள்ளி மற்றும் கல்லூரிகள் மேலும் சில பயிற்சி மையங்கள் மற்றும் ஆன்லைன் கல்வி வலைதளங்களில் இந்த வேலை ஆனது ஒரு முக்கியமாக தேவைப்படும் ஒரு வேலையாக இருந்து வருகிறது.
- எனவே இந்த வேலையை நீங்கள் சரியான முறையில் மாணவர்களுக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் பல்வேறு வகையான மாணவர்களின் எதிர்காலங்களை நீங்கள் இந்த வேலையில் சொல்லித் தர வேண்டி இருக்கும். எனவே மாணவர்களே கற்பித்தல் மற்றும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் நீங்கள் ஊக்கப்படுத்தி அவர்களுக்கு சிறந்த முறையில் நல்வழிகள் காட்டுவது உங்களின் பொறுப்பாக இருந்து வருகிறது.
- ஆசிரியர்கள் என்பவர்கள் ஒரு மாணவரின் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக இருந்து வருகின்றனர். எனவே அம்மா மற்றும் அப்பா அவர்களுக்கு அடுத்தபடியாக ஆசிரியர்களே மாணவர்கள் அனைவரும் கடவுளாக வணங்குகின்றன. எனவே இந்த பணியில் நீங்கள் உங்களை அர்ப்பணித்து மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலங்களை நீங்கள் அமைக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு உள்ள திறமைகளை நீங்கள் கண்டறிந்து அவர்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் வழி வகுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் என்னென்ன திறமைகள் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து அவர்களுக்கு அதில் ஊக்கப்படுத்தி அவர்களுடன் உறுதுணையாக இருந்து நீங்கள் அவர்களுக்கு வாழ்க்கையில் மென்மேலும் உயர்வதற்கு பல்வேறு வகையில் உதவி செய்ய வேண்டும்.
இந்த Teachers வேலையில் உள்ள சில முக்கிய பொறுப்புகள்:
- உங்களது வேலை ஆனது மாணவர்களுக்கு சரியான முறையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டங்களை நீங்கள் சரியான முறையில் திட்டமிட்டு அவர்களுக்கு ஆர்வம் தூண்டும் வகையில் நீங்கள் பாடம் நடத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் நீங்கள் நடத்தும் பாலத்தின் மீது சந்தேகங்கள் ஏற்பட்டால் நீங்கள் அதற்கு சரியான முறையில் அவர்களுக்கு விளக்கம் கூறி அதனை தெளிவாக அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
- எனவே நீங்கள் இந்த வேலையில் உங்களுக்கு நீங்கள் எடுக்கும் பாடத்தினை பற்றிய மொத்த தகவல்களை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் சரியான முறையில் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும். மேலும் நீங்கள் ஒவ்வொரு மாணவர்களின் திறமைகளையும் நீங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டும்.
- ஏனென்றால் அப்பொழுதுதான் மாணவர்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியும். எனவே அதற்கு ஏற்றார் போல் நீங்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். மேலும் நீங்கள் நடத்தும் பாடமானது மாணவர்களுக்கு சரியான முறையில் புரிந்து அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும்.
- மேலும் நீங்கள் பாடத்தினை நடத்தி முடித்தவுடன் அவர்களுக்கு நீங்கள் தேர்வுகள் நடத்த வேண்டும். தேர்வுகள் நடத்தி முடித்த பிறகு எந்தெந்த மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். எனவே அதற்கு தகுந்த வழியை நீங்கள் மாணவர்களுக்கு படம் எடுக்க முடியும். மேலும் நீங்கள் அவர்களுக்கு தேர்வுகளை நடத்தி அதனை மதிப்பீடு செய்து உங்களுடைய கல்வி நிறுவனத்திற்கு அதனை சமர்ப்பிக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் உடனே அதனை அவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் உடல் நலனில் நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும். பெற்றோர்கள் மற்றும் உங்களுடையகல்வி நிர்வாகத்துடன் நீங்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஒழுங்குமுறை நேர்மை மற்றும் நற்பண்புகளை சரியான முறையில் எடுத்துக் கூறி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
- மாணவர்களுக்கு நீங்கள் நடத்தும் படத்தின் மீது ஏதாவது சந்தேகங்கள் கூறினால் நீங்கள் அவர்களுக்கு அதை சரியான முறையில் விளக்க வேண்டும். மேலும் இந்த வேலை எனது பல்வேறு வகையான அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் இந்த வேலையானது இருக்கிறது. உங்களுக்கு எந்த படத்தின் மீது அதிக அளவு ஆர்வம் உள்ளதோ நீங்கள் அந்த படத்தில் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பித்து அவர்களின் எதிர்காலத்திற்கு உதவ வேண்டும்.
இந்த Teachers வேலையில் உங்களுக்கு தேவைப்படும் தகுதிகள்:
- உங்களுக்கு சரியான முறையில் நீங்கள் உங்களது கல்லூரி படிப்பை முடித்து அதற்கான சான்றிதழ் வேலை வைத்திருக்க வேண்டும். உங்களுக்கு சரியான முறையில் ஆசிரியர் பணியை பற்றிய அனைத்தும் தெரிந்திருக்கிறது என்பதை அவர்கள் அறிவதற்கு நீங்கள் உங்களுடைய சான்றிதழ் அனைத்தையும் அவர்களிடம் காட்ட வேண்டும்.
- உங்களுக்கு மாணவர்களுக்கு சரியான முறையில் நீங்கள் மாணவர்களுடன் இணைந்து பாடம் நடத்தும் திறமையை பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு அதிக அளவு புதிய புதிய கல்வி முறைகளை நீங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு சரியான முறையில் வகுப்பறையை அமைத்து தர வேண்டும்.
- வகுப்பறயை நீங்கள் சரியான முறையில் நிர்வகித்து மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும். மேலும் தமிழ் ஆங்கிலம் மற்றும் நீங்கள் நீங்கள் எடுக்கும் பாடத்துறைக்கு ஏற்ப நீங்கள் உங்களது மொழிகளை பேசவும் மற்றும் எழுதவும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த வேளையில் நீங்கள் அதிக அளவு அனுபவம் பெற்று இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு மிகவும் அதிக அளவு தகுதியானவர்கள்.
- எனவே இந்த வேலையை நீங்கள் அதிக ஆண்டுகள் அனுபவம் பெற்ற நபராக இருந்தால் உங்களுக்கு உயர் பதவிகள் கூட இந்த வேலையில் ஏற்படுகிறது. எனவே இந்த வேலையை நீங்கள் சிறப்பான முறையில் மாணவர்களுக்கு பாடத்தினை நடத்தி அவர்களை சரியான முறையில் ஊட்டப்படுத்த வேண்டும். ஊக்க ப்படுத்துபவனை கூட ஊக்கப்படுத்தினால் ஊக்கப்படுத்துபவனும் தேக்கு விற்பான் என்பார்கள்.
- அதுபோல நீங்கள் மாணவர்களுக்கு படிப்பு வரவில்லை என்றாலும் நீங்கள் அவர்களுக்கு புரியும் வகையில் பாடத்தினை நடத்தினால் அவர்களுக்கு பாடம் புரிந்து சரியான முறையில் அவர்கள் படித்து அவர்களின் அறிவை வளர்த்துக் கொள்வார்கள். எனவே நீங்கள் கற்பிக்கும் பாடம் நமது மாணவர்களுக்கு அதிக அளவில் ஆர்வமூட்டும் வகையில் இருக்க வேண்டும்.

